Fact Check: திருப்பரங்குன்றத்தில் திருப்பரங்குன்றத்தில் இஸ்லாமியர்கள் ஆடு, கோழி பலியிட புதிய சட்டமா? வைரலாகும் செய்தியின் பின்னணி என்ன
இஸ்லாமியர்கள், திருப்பரங்குன்றத்தில் ஆடு கோழி பலியிட புதிய சட்டம் ஏற்றவுள்ளதாக மு.க. ஸ்டாலின் அறிவித்ததாக சமூக வலைதளங்களில் சன் நியூஸ் ஊடகத்தில் நியூஸ் கார்ட் வைரலாகி வருகிறது
By Newsmeter NetworkPublished on : 29 March 2026 1:21 AM IST
Claimed By:Social Media Users
Claim Reviewed By:NewsMeter
Claim Source:Facebook
Claim Fact Check:False
Fact:இத்தகவல் தவறானது. வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது, அவ்வாறாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை
Next Story
