Fact Check Tamil
பூங்காவில் சுற்றித்திரியும் மாணவிகளை கேரளா பெண் காவலர்கள் கண்டித்தார்களா?
பூங்காவில் சுற்றித்திரியும் மாணவிகளை கேரளா பெண் காவல்துறையினர் நல்வழிப்படுத்த மாணவிகளை, பெண் காவலர்கள் தாக்குவது போன்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில்...
By Ahamed Ali Published on 28 March 2023 10:05 AM GMT
வட மாநிலங்களில் இருந்து குழந்தைகளைக் கடத்துவதற்காக தமிழ்நாட்டிற்கு 200 பேர் வந்துள்ளதாக பரவும் ஆடியோ? உண்மை என்ன?
பீகார், ராஜஸ்தான், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து குழந்தைகளைக் கடத்த 200க்கும் மேற்பட்டோர் குழுவாக தமிழ்நாட்டிற்கு வந்துள்ளதாக வாட்ஸ்அப்...
By Ahamed Ali Published on 25 March 2023 2:26 PM GMT
முக.ஸ்டாலின், மாயாவதி உள்ளிட்டோர் பதுக்கி வைத்த பணம் செல்லாமல் ஆகிவிட்டதா? ஆதாரத்தை வெளியிட்டாரா ஜுலியன் அசாங்கே?
தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின், மாயாவதி போன்றோர் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணம் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் செல்லாமல்...
By Ahamed Ali Published on 23 March 2023 12:31 PM GMT
இஸ்லாத்தை ஏற்றாரா குக் வித் கோமாளி மணிமேகலை? வைரல் புகைப்படத்தின் உண்மை என்ன?
தொலைக்காட்சித் தொகுப்பாளர் மணிமேகலை இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக சமூக வலைதளங்களில் வலதுசாரியினர் புகைப்படம் ஒன்றை பரப்பி வருகின்றனர்
By Ahamed Ali Published on 22 March 2023 6:55 PM GMT
ஜெயலலிதாவின் காலில் விழுந்தாரா முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம்?
முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஜெயலலிதாவின் காலில் விழுந்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 20 March 2023 7:19 PM GMT
இந்தோனேஷியாவில் 7500 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட சிவாலயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதா?
இந்தோனேஷியாவில் 7500 வருடங்களுக்கு முன்னர் நிறுவப்பட்ட சிவாலயம் ஒன்று கண்டுபிடிக்கபட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 17 March 2023 1:59 PM GMT
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுகின்றனரா: மீண்டும் பரவும் வதந்திகள்!
தமிழ்நாட்டில், வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக மீண்டும் சமூக வலைதளங்களில் பல்வேறு காணொலிகள் வைரலாகி வருகின்றன
By Ahamed Ali Published on 12 March 2023 2:17 PM GMT
தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்படுகின்றனரா? வைரல் காணொலிகளின் உண்மைப் பின்னணி?
தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக பல்வேறு காணொலிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 8 March 2023 2:49 PM GMT
துப்பாக்கியில் தோட்டாவை நிரப்பத் தெரியாமல் முழித்ததாரா அண்ணாமலை?
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை துப்பாக்கியில் தோட்டாவை நிரப்பத் தெரியாமல் முழித்ததாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 7 March 2023 12:51 PM GMT
மஹாராஷ்டிரா: பெண் நீதிபதியும், பெண் வழக்கறிஞரும் சண்டையிட்டுக்கொண்டார்களா?
மஹாராஷ்டிராவில் பெண் நீதிபதியும், பெண் வழக்கறிஞரும் சண்டையிட்டுக்கொண்டதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 1 March 2023 7:34 PM GMT
உணவுக்காக பாகிஸ்தானில் உள்ள மசூதிகள் இடிக்கப்படுகிறதா?
பாகிஸ்தானில் உணவுக்காக மசூதிகளை இடித்து அதில் கிடைக்கும் கம்பி மற்றும் செங்கலை எடுத்துச் செல்கின்றனர் என்று சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி...
By Ahamed Ali Published on 23 Feb 2023 7:16 PM GMT
இந்திரா காந்தியின் காலில் விழுந்தாரா கருணாநிதி? உண்மை என்ன?
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் காலில் கருணாநிதி விழுந்ததாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 21 Feb 2023 2:28 PM GMT