Fact Check Tamil - Page 2

Fact Check: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு “ஜெய் ஸ்ரீ ராம்” என பதிலளித்தாரா எல். முருகன்?
Fact Check: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்த கேள்விக்கு “ஜெய் ஸ்ரீ ராம்” என பதிலளித்தாரா எல். முருகன்?

பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு “ஜெய் ஸ்ரீ ராம்…” என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் பதிலளித்ததாக...

By Ahamed Ali  Published on 1 April 2024 3:05 PM GMT

Fact Check: முன்னாள் பாஜக நிர்வாகி கே. டி. ராகவன் காலில் விழுந்தாரா அண்ணாமலை?
Fact Check: முன்னாள் பாஜக நிர்வாகி கே. டி. ராகவன் காலில் விழுந்தாரா அண்ணாமலை?

முன்னாள் பாஜக நிர்வாகி கே. டி. ராகவன் காலில் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை விழுந்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on 26 March 2024 9:13 AM GMT

Fact Check: இத்தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும் என்று கூறினாரா தங்க தமிழ்ச்செல்வன்?
Fact Check: "இத்தேர்தலில் திமுக படுதோல்வியை சந்திக்கும்" என்று கூறினாரா தங்க தமிழ்ச்செல்வன்?

திமுகவின் தேனி நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், “அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி உள்ள நிலையில், இந்த...

By Ahamed Ali  Published on 25 March 2024 6:37 PM GMT

Fact Check: நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் சின்னம் ஒதுக்கியதாக தேர்தல் ஆணையம்?
Fact Check: நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் சின்னம் ஒதுக்கியதா தேர்தல் ஆணையம்?

நாம் தமிழர் கட்சிக்கு அரிக்கேன் சின்னம் ஒதுக்கிய தேர்தல் ஆணையம் என்று செய்தி வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் ஜூனியர் விகடன் நியூஸ் கார்ட்

By Ahamed Ali  Published on 22 March 2024 10:12 AM GMT

Fact Check: வைரலாகும் முகலாயப் பேரரசர் ஷாஜகான் மனைவி மும்தாஜின் புகைப்படம்; உண்மை என்ன?
Fact Check: வைரலாகும் முகலாயப் பேரரசர் ஷாஜகான் மனைவி மும்தாஜின் புகைப்படம்; உண்மை என்ன?

முகலாயப் பேரரசர் ஷாஜகான் மனைவி மும்தாஜின் புகைப்படம் என்று சமூக வலைதளங்களில் பெண் ஒருவரின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on 21 March 2024 2:10 PM GMT

Fact Check: சால்வை அணிவிக்க வந்தவரிடம் நிதி கேட்டாரா சீமான்? உண்மை என்ன?
Fact Check: சால்வை அணிவிக்க வந்தவரிடம் நிதி கேட்டாரா சீமான்? உண்மை என்ன?

தனக்கு சால்வை அணிவிக்க வந்தவரிடம் “நிதி கொண்டாந்தியா” என்று சீமான் கேட்டதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on 18 March 2024 9:22 AM GMT

Fact Check: முதலமைச்சரை விமர்சித்து காணொலி வெளியிட்டாரா பூரண சங்கீதா?
Fact Check: முதலமைச்சரை விமர்சித்து காணொலி வெளியிட்டாரா பூரண சங்கீதா?

சிவகங்கை தொகுதிக்கான எம்பி சீட் மறுக்கப்பட்டதால் திமுக தலைவர் மு.க. ஸ்டாலினை விமர்சித்து பூரண சங்கீதா சமூக வலைதளங்களில் காணொலி வெளியிட்டதாக தகவல் பரவி...

By Ahamed Ali  Published on 16 March 2024 2:47 PM GMT

Fact Check: அரசுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினாரா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி?
Fact Check: அரசுக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறினாரா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி?

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் குரல் கொடுக்க வேண்டும் என்று கூறியதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று...

By Ahamed Ali  Published on 15 March 2024 6:50 PM GMT

Fact Check: வாக்காளர்களுக்கு பரிசு பெட்டகங்களை விநியோகித்ததா திமுக?
Fact Check: வாக்காளர்களுக்கு பரிசு பெட்டகங்களை விநியோகித்ததா திமுக?

வாக்காளர்களுக்கு பரிசுப் பெட்டகங்கள் விநியோகித்த திமுக என்று சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி

By Ahamed Ali  Published on 14 March 2024 10:16 AM GMT

Fact Check: மோடி மற்றும் அமித்ஷா முகத்திற்கு நேராக ஒன்றிய அரசை விமர்சித்தாரா எம்பி?
Fact Check: மோடி மற்றும் அமித்ஷா முகத்திற்கு நேராக ஒன்றிய அரசை விமர்சித்தாரா எம்பி?

பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் முகத்திற்கு நேராக ஒன்றிய அரசை எம்பி ஒருவர் விமர்சித்ததாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி...

By Ahamed Ali  Published on 13 March 2024 4:18 PM GMT

Fact Check: இது மட்டமான ஆட்சி  என திமுக அமைச்சர் முன்னிலையில் பொதுமக்கள் கூறினரா? உண்மை  என்ன?
Fact Check: 'இது மட்டமான ஆட்சி ' என திமுக அமைச்சர் முன்னிலையில் பொதுமக்கள் கூறினரா? உண்மை என்ன?

“ஓரளவுக்கு தான் ப்ரோ எல்லாமே..” என்ற கேப்ஷனுடன் அமைச்சர் கே.என்‌. நேருவின் செய்தியாளர் சந்திப்பு தொடர்பான காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி...

By Ahamed Ali  Published on 10 March 2024 5:28 PM GMT

Fact Check: மக்கள் வரிப்பணத்தில் போட்டோ சூட் நடத்துகிறாரா பிரதமர் மோடி?
Fact Check: மக்கள் வரிப்பணத்தில் போட்டோ சூட் நடத்துகிறாரா பிரதமர் மோடி?

மக்களின் வரிப்பணத்தில் போட்டோ சூட் நடத்தும் பிரதமர் நரேந்திர மோடி என்று சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது

By Ahamed Ali  Published on 9 March 2024 5:38 PM GMT

Share it