Now You Know: புதிய eSIM மோசடி! #esimscam

மோசடியில் ஈடுபடுபவர்கள் மொபைல் நம்பரை திருடி அதன் மூலம் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். உங்களது தவறான ஒரு கிளிக்கால் பல லட்சம் பறிபோக நேரிடும்.

By -  Newsmeter Network
Published on : 13 Oct 2025 7:50 PM IST


Next Story