திருமண அழைப்பிதழில் Scam!
உங்களது WhatsApp எண்ணிற்கு திருமண அழைப்பிதழ் வருகிறதா? அதனை கிளிக் செய்வதற்கு முன்பு கவனமாக இருங்கள். உங்களது ஸ்மார்ட் போன் Hack செய்யப்பட்டு அதில் உள்ள தரவுகள் திருடப்படலாம்.
By - K Sherly SharonPublished on : 4 Sept 2025 8:58 AM IST
Next Story