You Searched For "காங்கிரஸ்"
கர்நாடகாவில் ஹிஜாபிற்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?
கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்பட்டதாகக் கூறி காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 24 May 2023 5:01 PM IST
கர்நாடகா பாடப்புத்தகங்களில் சாவர்க்கர் பாடம் கிழித்தெறியப்படும் என்று கூறினாரா டி.கே. சிவக்குமார்?
கர்நாடக பாடப்புத்தகங்களில் இனி சாவர்க்கர் பாடம் இருந்தால் கிழித்து எறியப்படும் என்று கூறி அம்மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் பாடப்புத்தகத்தை...
By Ahamed Ali Published on 18 May 2023 4:24 PM IST
முக.ஸ்டாலின், மாயாவதி உள்ளிட்டோர் பதுக்கி வைத்த பணம் செல்லாமல் ஆகிவிட்டதா? ஆதாரத்தை வெளியிட்டாரா ஜுலியன் அசாங்கே?
தமிழ்நாடு முதல்வர் முக.ஸ்டாலின், மாயாவதி போன்றோர் வெளிநாட்டில் பதுக்கி வைத்திருந்த கருப்பு பணம் மோடியின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் செல்லாமல்...
By Ahamed Ali Published on 23 March 2023 6:01 PM IST
ஜெயலலிதாவின் காலில் விழுந்தாரா முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம்?
முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் ஜெயலலிதாவின் காலில் விழுந்ததாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 21 March 2023 12:49 AM IST
இந்திரா காந்தியின் காலில் விழுந்தாரா கருணாநிதி? உண்மை என்ன?
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் காலில் கருணாநிதி விழுந்ததாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 21 Feb 2023 7:58 PM IST
மைக் ஆஃபான நிலையில் மேடையில் பேசினாரா பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி?
பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல்காந்தி மேடையில் மைக்கை ஆன் செய்யாமல் பேசியதாக காணொலி ஒன்றை வலதுசாரியினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.
By Ahamed Ali Published on 1 Dec 2022 11:53 PM IST