Ahamed Ali
Ahamed Ali is a Freelance Fact-Checker at News Meter. He is from Madurai, Tamilnadu. He has 3 and half years of experience in Journalism with a Master's Degree in Mass Communication and Journalism from Madurai Kamaraj University. He previously worked with Vanakkam India, ETV Bharat Tamilnadu, and The Hindu Tamil Thisai as a News Correspondent. After a brief stint in Reporting, he has entered a new phase of Fact-Checking.

உபி: பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதால் மசூதி இடிக்கப்பட்டதா?
உத்தரப்பிரதேசத்தில் உள்ள மசூதியில் பாகிஸ்தான் கொடி ஏற்றப்பட்டதால் இடிக்கப்பட்டதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 23 Jan 2023 6:14 PM GMT
வீட்டைக் காலி செய்யாத ஆளுநர் ரவியை வீட்டை விட்டு வெளியேற்றியதா காவல்துறை?
குடியிருந்த வீட்டைக் காலி செய்யாததால், ஆளுநர் ரவியையும் அவரது மனைவியையும் காவல்துறையினர் வலுக்கட்டாயமாக வெளியேற்றினர் என்று பரவும் காணொலி
By Ahamed Ali Published on 21 Jan 2023 10:22 AM GMT
திமுக ஆட்சிக்கு எதிராக பேசினாரா கனிமொழி எம்பி?
மதுவிலக்குக் கொள்கையை வெறும் கண்துடைப்புக்காக முதல் அமைச்சர் தெரிவித்துள்ளார் என்று திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி பேசியதாக காணொலி ஒன்று வைரலாகி...
By Ahamed Ali Published on 20 Jan 2023 12:17 PM GMT
3 வயது குழந்தையை இழுத்துச்சென்ற பட்டம்; அகமதாபாத் பட்ட திருவிழாவில் நடைபெற்றதா?
அகமதாபாத்தில் நடைபெற்ற பட்டம் விடும் விழாவின் போது மூன்று வயது குழந்தை பட்டத்தோடு இழுத்துச் செல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி...
By Ahamed Ali Published on 18 Jan 2023 7:40 PM GMT
எளிமையான வாழ்க்கை வாழ்கிறாரா நிர்மலா சீதாராமனின் தந்தை; வைரல் காணொலியின் உண்மை பின்னணி!
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் தந்தையின் வீடு எளிமையாக இருப்பதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 17 Jan 2023 5:25 PM GMT
நகை, கூலர்ஸுடன் போஸ் கொடுக்கும் சிறுவன்: முதல்வர் மு. க. ஸ்டாலினின் பேரனா?
தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினின் பேரனும், அவரது மருமகனான சபரீசனின் மகன் என்று சிறுவன் ஒருவனின் புகைப்படம் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 16 Jan 2023 6:20 PM GMT
கொடநாடு என்றதுமே சட்டப்பேரவையிலிருந்து வெளியேறினாரா இபிஎஸ்? வைரலாகும் வீடியோவின் உண்மைத் தன்மை என்ன?
கொடநாடு எஸ்டேட் குறித்து சட்டப்பேரவையில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதும், உடனடியாக அவையிலிருந்து எடப்பாடி பழனிசாமி வெளியேறிய காணொலி ஒன்று வைரலாகி...
By Ahamed Ali Published on 12 Jan 2023 9:55 AM GMT
கணவன் இறந்த உடன் பெண்கள் உடன்கட்டை ஏறவேண்டும் என்றாரா நாராயணன் திருப்பதி? உண்மை என்ன?
பாஜக மாநிலத் துணை தலைவர் நாராயணன் திருப்பதி உடன்கட்டை ஏறுதலை ஆதரித்து பேசியதாக தந்தி டிவியின் நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 7 Jan 2023 2:49 PM GMT
தன் சொந்த மகளை திருமணம் செய்து கொண்டாரா வயதான பிராமண பண்டிட்?
பிராமண பண்டிட் ஒருவர் தனது சொந்த மகளை திருமணம் செய்து கொண்டதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 5 Jan 2023 5:30 PM GMT
அண்ணாமலை தன்பாலின ஈர்ப்பாளர் என்று விகடன் செய்தி வெளியிட்டதா?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தன்பாலின ஈர்ப்பாளர் என்று விகடன் செய்தி வெளியிட்டதாக புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 4 Jan 2023 2:13 PM GMT
ஐஸ்லாந்துப் பெண்களை வெளிநாட்டினர் மணமுடித்தால் அந்நாட்டு அரசு மாதம் ரூ.3.5 லட்சம் பணம் தருகிறதா?
ஐஸ்லாந்து நாட்டுப் பெண்களை திருமணம் செய்து கொண்டால் அந்நாட்டு அரசாங்கம் பணம் தருவதாக சமூக வலைதளங்களில் தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகிறது
By Ahamed Ali Published on 23 Dec 2022 1:05 PM GMT
இந்தியாவை பிஃபா சஸ்பெண்ட் செய்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டனவா? வைரல் மீமின் உண்மை என்ன?
இந்தியாவை பிஃபா சஸ்பெண்ட் செய்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன என்று பிரதமர் மோடியின் பேச்சிற்கு பதிலளிப்பது போன்ற மீம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது
By Ahamed Ali Published on 22 Dec 2022 10:16 AM GMT