You Searched For "பாஜக"
"சுட்டுத் தள்ளிவிட்டு வந்து கொண்டே இருங்கள்…": வன்முறையைத் தூண்டும் விதமாக பேசினாரா அண்ணாமலை?
துப்பாக்கி கலாச்சாரத்தை ஊக்குவிக்கும் விதமாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசுவது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 14 Aug 2023 11:59 PM IST
‘என் மண், என் மக்கள்’ யாத்திரையின் போது மது அருந்தினரா பாஜக பெண்கள் அணியினர்?
பாஜகவின் ‘என் மண், என் மக்கள்’ யாத்திரையின் போது பாஜக பெண்கள் அணியினர் மது அருந்தியதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 1 Aug 2023 8:28 PM IST
சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை என்று கூறினாரா அண்ணாமலையின் மனைவி அகிலா?
நண்பர்கள் பணத்தில் அண்ணாமலை குடும்பம் நடத்தி வரும் நிலையில், சொந்த பந்தங்களிடம் கூட தலை காட்ட முடியவில்லை என்று அவரது மனைவி அகிலா கூறியதாக தந்தி...
By Ahamed Ali Published on 6 July 2023 6:28 PM IST
ஆடு திருடிய பாஜகவினர்: வைரலாகும் தந்தி டிவி நியூஸ் கார்ட்! உண்மை என்ன?
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கும்பலாக கார்களில் வந்து ஆடு திருடிய கரூர் மாவட்ட பாஜகவினர் என்று தந்தி டிவி நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 26 Jun 2023 6:07 PM IST
பாகிஸ்தானில் இந்துக்கள் எலக்ட்ரிக் ஸ்டன் கன் கொண்டு சித்ரவதை செய்யப்படுகின்றனரா?
பாகிஸ்தானில் இந்துக்கள் மற்றும் இந்து குழந்தைகளை எலக்டரிக் ஸ்டன் கன்னால் (டேசர்) சித்ரவதை செய்து அவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற வற்புறுத்துவதாகக்...
By Ahamed Ali Published on 7 Jun 2023 1:13 AM IST
ஒடிசா ரயில் விபத்து: ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் விபத்து பகுதிக்குச் சென்றனரா?
ஒடிசா ரயில் விபத்து பகுதிக்கு ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் சென்றதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 3 Jun 2023 1:54 PM IST
கர்நாடகாவில் ஹிஜாபிற்கு மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா?
கர்நாடகாவில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய அனுமதி அளிக்கப்பட்டதாகக் கூறி காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 24 May 2023 5:01 PM IST
பொதுக் குழாயில் குடிநீர் அருந்தினாரா முதல்வர் யோகி ஆதித்யநாத்?
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பொதுக் குழாயில் குடிநீர் அருந்தியதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 18 April 2023 12:03 AM IST
ஆருத்ரா நிறுவன மோசடி: அமர்பிரசாத் ரெட்டி, ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் ஹரிஷிடம் ரூ.84 கோடி பெற்றதாக பரவும் தினமலர் நியூஸ் கார்ட்!
பாஜவின் அமர்பிரசாத் ரெட்டி, பால் கனகராஜ், ஆர்.கே.சுரேஷ் உள்ளிட்டோர் ஆருத்ரா நிதி நிறுவன இயக்குனரான ஹரிஷிடம் ரூ.84 கோடி பெற்றதாக தினமலர் நியூஸ் கார்ட்...
By Ahamed Ali Published on 16 April 2023 12:44 AM IST
நீர் மோருடன் கோமியம் வழங்கிட வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டதா தமிழ்நாடு பாஜக?
நீர் மோர் பந்தல் அமைப்பவர்கள் மோருடன் சேர்த்து கோமிய பானத்தையும் வழங்கிட வேண்டும் என்று அண்ணாமலை அறிக்கை வெளியிட்டதாக சமூக வலைதளங்களில் அறிக்கை ஒன்று...
By Ahamed Ali Published on 3 April 2023 5:49 PM IST
தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுகின்றனரா: மீண்டும் பரவும் வதந்திகள்!
தமிழ்நாட்டில், வடமாநில தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக மீண்டும் சமூக வலைதளங்களில் பல்வேறு காணொலிகள் வைரலாகி வருகின்றன
By Ahamed Ali Published on 12 March 2023 7:47 PM IST
திமுக அரசை விமர்சித்தாரா மூதாட்டி? வைரல் காணொலியின் உண்மைப் பின்னணி!
மூதாட்டி ஒருவர் திமுக அரசை கடுமையாக விமர்சிப்பது போன்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 3 Feb 2023 3:33 PM IST