You Searched For "வதந்தி"
பாலசோர் ரயில் விபத்து: ஸ்டேஷன் மாஸ்டரை சித்தரவதை செய்யும் சிபிஐ என வைரலாகும் காணொலி!
பாலசோரில் நடைபெற்ற ரயில் விபத்தில் கைது செய்யப்பட்ட ஸ்டேஷன் மாஸ்டர் சிபிஐயால் கொடூரமாக தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாக கூறி காணொலி ஒன்று...
By Ahamed Ali Published on 2 July 2023 11:44 AM IST
கோயம்புத்தூரிலிருந்து திருச்சூரை 10 நிமிடத்தில் அடையலாம் என்று வைரலாகும் காணொலி; உண்மை என்ன?
கோயம்புத்தூரிலிருந்து கேரள மாநிலம் திருச்சூருக்கு 10 நிமிடத்தில் சென்றடையலாம் என்று கூறி சுரங்கப்பாதையின் காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி...
By Ahamed Ali Published on 27 Jun 2023 11:59 PM IST
ஆடு திருடிய பாஜகவினர்: வைரலாகும் தந்தி டிவி நியூஸ் கார்ட்! உண்மை என்ன?
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே கும்பலாக கார்களில் வந்து ஆடு திருடிய கரூர் மாவட்ட பாஜகவினர் என்று தந்தி டிவி நியூஸ் கார்ட் ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 26 Jun 2023 6:07 PM IST
காவி உடையில் எலான் மஸ்க்; தீவிர சனாதனவாதியா அவர்?
டுவிட்டா் நிறுவனத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் காவி உடையில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 25 Jun 2023 11:38 PM IST
சிறுமியை கொடூரமாக தாக்கும் பெண்: இந்தியாவில் நடைபெற்ற சம்பவமா?
இந்தியாவில் பெண் ஒருவர் சிறுமியை கொடூரமாக அடித்து சித்ரவதை செய்ததாக கூறி காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 16 Jun 2023 9:50 PM IST
இருசக்கர வாகனத்தில் கடத்தப்படும் பெண்: குஜராத்தில் நடைபெற்ற சம்பவமா?
குஜராத் மாநிலத்தில் பெண் ஒருவர் இருசக்கர வாகனத்தில் கடத்தப்படுவதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 15 Jun 2023 7:09 PM IST
பாகிஸ்தானில் இந்துக்கள் எலக்ட்ரிக் ஸ்டன் கன் கொண்டு சித்ரவதை செய்யப்படுகின்றனரா?
பாகிஸ்தானில் இந்துக்கள் மற்றும் இந்து குழந்தைகளை எலக்டரிக் ஸ்டன் கன்னால் (டேசர்) சித்ரவதை செய்து அவர்களை இஸ்லாமிய மதத்திற்கு மாற வற்புறுத்துவதாகக்...
By Ahamed Ali Published on 7 Jun 2023 1:13 AM IST
சென்னை விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகள் தூக்கி எறியப்படுகிறதா?
சென்னை விமான நிலைய ஊழியர்கள் பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பற்ற முறையில் தூக்கி எறிவதாக கூறி காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 1 Jun 2023 11:26 PM IST
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட்டதா நாம் தமிழர் கட்சி? வைரல் புகைப்படத்தின் உண்மை பின்னணி?
கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழ்நாட்டைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சி போட்டியிட்டதாக சமூக வலைதளங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 15 May 2023 2:26 PM IST
'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு ஆதரவாக பேசினாரா இஸ்லாமியப் பெண்?
'தி கேரளா ஸ்டோரி' படத்திற்கு ஆதரவாக ஹிஜாப் அணிந்த இஸ்லாமியப் பெண் பேசியதாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 12 May 2023 3:48 PM IST
புற்றுநோயால் உயிரிழந்ததாரா அமெரிக்க நடிகை கிறிஸ்டா ராட்ரிக்ஸ்?
அமெரிக்க நடிகை கிறிஸ்டா ராட்ரிக்ஸ் புற்றுநோயால் உயிரிழந்ததாக சமூக வலைதளங்களில் புகைப்படத்துடன் நீண்ட பதிவு ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 11 May 2023 12:56 PM IST
மல்யுத்தப் போட்டி: பாகிஸ்தான் வீராங்கனையை எதிர்த்து போட்டியிட்டாரா தமிழ்நாடு வீராங்கனை?
துபாயில் நடைபெற்ற பெண்கள் மல்யுத்தப் போட்டியில் பாகிஸ்தான் வீராங்கனை விடுத்த சவாலை ஏற்று தமிழ்நாடு வீராங்கனை மல்யுத்தத்தில் ஈடுபட்டதாக காணொலி ஒன்று...
By Ahamed Ali Published on 13 April 2023 12:30 AM IST