You Searched For "எச்ஐவி எய்ட்ஸ்"

இந்தியாவை பிஃபா சஸ்பெண்ட் செய்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டனவா? வைரல் மீமின் உண்மை என்ன?
இந்தியாவை பிஃபா சஸ்பெண்ட் செய்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டனவா? வைரல் மீமின் உண்மை என்ன?

இந்தியாவை பிஃபா சஸ்பெண்ட் செய்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன என்று பிரதமர் மோடியின் பேச்சிற்கு பதிலளிப்பது போன்ற மீம் ஒன்று பகிரப்பட்டு வருகிறது

By Ahamed Ali  Published on 22 Dec 2022 3:46 PM IST

ரபேல் விமானத்தின் பாகங்களைக் கொண்டு கடிகாரம் தயாரிக்கப்பட்டதாக அண்ணாமலை கூறியது உண்மையா?
ரபேல் விமானத்தின் பாகங்களைக் கொண்டு கடிகாரம் தயாரிக்கப்பட்டதாக அண்ணாமலை கூறியது உண்மையா?

பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருந்த கைக்கடிகாரம் ரபேல் விமானத்தின் பாகங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டதாக கூறிய நிலையில் அது உண்மை அல்ல என்பது தற்போது...

By Ahamed Ali  Published on 21 Dec 2022 7:15 PM IST

பிரதமர் மோடி தலைக்கு மேல் இருந்த கடிகாரம் 04:20 என்று நேரம் காட்டியதா?
பிரதமர் மோடி தலைக்கு மேல் இருந்த கடிகாரம் 04:20 என்று நேரம் காட்டியதா?

பிரதமர் மோடி ரயில் நிலையத்தில் நின்று கொண்டிருக்கும் போது தலைக்கு மேல் இருந்த கடிகாரத்தில் 04:20 என்று நேரம் காட்டியதாக புகைப்படம் ஒன்று பகிரப்பட்டு...

By Ahamed Ali  Published on 20 Dec 2022 2:39 PM IST

மனிதக் குழந்தைகள் ஆய்வகத்தில் பிறக்கின்றனவா? வைரல் காணொலியின் உண்மைப் பின்னணி!
மனிதக் குழந்தைகள் ஆய்வகத்தில் பிறக்கின்றனவா? வைரல் காணொலியின் உண்மைப் பின்னணி!

மனிதக் குழந்தைகள் கருப்பை இல்லாமல் ஆய்வகத்தில் பிறக்கின்றன என்ற காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

By Ahamed Ali  Published on 17 Dec 2022 12:08 PM IST

ஐந்து நிமிடங்கள் கடல் எவ்வித அசைவுமின்றி இருந்ததா? வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை என்ன?
ஐந்து நிமிடங்கள் கடல் எவ்வித அசைவுமின்றி இருந்ததா? வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை என்ன?

கேரளாவில் ஐந்து நிமிடங்கள் கடல் எவ்வித அசைவுமின்றி இருந்ததாக காணொலி ஒன்று சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது

By Ahamed Ali  Published on 15 Dec 2022 11:40 PM IST

தமிழகத்தை தாக்கிய புயலுக்கு அரேபியத் தலைவரின் பெயர் சூட்டப்பட்டதா?
தமிழகத்தை தாக்கிய புயலுக்கு அரேபியத் தலைவரின் பெயர் சூட்டப்பட்டதா?

மாண்டஸ் புயலுக்கு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்த்த அப்துல்லா அல் மாண்டஸ் என்பவரின் பெயர் சூட்டப்பட்டதாக தகவல் ஒன்று பகிரப்பட்டு வருகிறது

By Ahamed Ali  Published on 12 Dec 2022 4:25 PM IST

உபி முதல்வர் யோகி கட்டியதாக வலதுசாரிகள் பரப்பும் பாலத்தின் புகைப்படம்: உண்மை என்ன?
உபி முதல்வர் யோகி கட்டியதாக வலதுசாரிகள் பரப்பும் பாலத்தின் புகைப்படம்: உண்மை என்ன?

உத்திரபிரதேசத்தில் திறக்க உள்ள பாலம் என்று புகைப்படம் ஒன்றை வலதுசாரியினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

By Ahamed Ali  Published on 2 Dec 2022 4:38 PM IST

மைக் ஆஃபான நிலையில் மேடையில் பேசினாரா பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி?
மைக் ஆஃபான நிலையில் மேடையில் பேசினாரா பாராளுமன்ற உறுப்பினர் ராகுல்காந்தி?

பாரத் ஜோடோ யாத்திரையின் போது ராகுல்காந்தி மேடையில் மைக்கை ஆன் செய்யாமல் பேசியதாக காணொலி ஒன்றை வலதுசாரியினர் சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர்.

By Ahamed Ali  Published on 1 Dec 2022 11:53 PM IST

இந்திய கால்பந்து அணியை கத்தாருக்கு அனுப்பவேண்டாம் என்று உத்தரவிட்டாரா பிரதமர் மோடி?
இந்திய கால்பந்து அணியை கத்தாருக்கு அனுப்பவேண்டாம் என்று உத்தரவிட்டாரா பிரதமர் மோடி?

இந்திய கால்பந்து அணியை கத்தாருக்கு அனுப்பவேண்டாம் என்றும், நமது வீரர்களுக்கு உலகக்கோப்பையை வெல்லும் அணிக்கு அளிக்கப்படும் பரிசுத்தொகையை வழங்க பிரதமர்...

By Ahamed Ali  Published on 26 Nov 2022 12:11 PM IST

உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி: ஜாகிர் நாயக் உரையைக் கேட்ட 4 பேர் இஸ்லாத்தை ஏற்றனரா?
உலகக்கோப்பை கால்பந்துப் போட்டி: ஜாகிர் நாயக் உரையைக் கேட்ட 4 பேர் இஸ்லாத்தை ஏற்றனரா?

கத்தாரில் நடைபெற்ற உலகக்கோப்பை கால்பந்துப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் ஜாகிர் நாயக்கின் உரையைக் கேட்ட நான்கு பேர் இஸ்லாத்தை தழுவியதாக காணொலி ஒன்று...

By Ahamed Ali  Published on 25 Nov 2022 12:22 AM IST

அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் ராணுவத்தில் உள்ளாரா? உண்மை என்ன?
அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் ராணுவத்தில் உள்ளாரா? உண்மை என்ன?

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகள் ராணுவத்தில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை சமூக வலைதளங்களில் வலதுசாரியினர் பரப்பி வருகின்றனர்.

By Ahamed Ali  Published on 24 Nov 2022 12:59 AM IST

உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் தொழுகை நடத்தினார்களா இஸ்லாமியர்கள்?
உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் போது மைதானத்தில் தொழுகை நடத்தினார்களா இஸ்லாமியர்கள்?

கத்தாரில் கால்பந்து போட்டியின் போது இஸ்லாமியர்கள் மைதானத்தில் தொழுகை நடத்தியது போன்ற காணொலி ஒன்று வைரலாகி வருகிறது.

By Ahamed Ali  Published on 22 Nov 2022 7:27 PM IST

Share it