Fact Check Tamil - Page 5
திருக்குறள் முற்றோதல் போட்டிக்கான பரிசுத்தொகை 10,000த்திலிருந்து 25,000மாக உயர்த்தப்பட்டுள்ளதா?
திருக்குறள் முற்றோதல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசுத்தொகை ரூபாய் 10,000த்திலிருந்து தற்பொழுது ரூபாய் 25000ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்ற...
By Ahamed Ali Published on 10 Feb 2024 3:47 PM GMT
Fact check: சுகாதாரத்துறைக்கான தரவரிசை பட்டியலில் கேரளா முதலிடம், உபி கடைசி இடம்: வைரல் செய்தியின் உண்மை பின்னணி!
நிதி ஆயோக் வெளியிட்டுள்ள சுகாதாரத்துறைக்கான தரவரிசை பட்டியலில் கேரளா முதலிடம், தமிழ்நாடு இரண்டாம் இடம், உபி கடைசி இடம் என்றும் தீக்கதிர் வெளியிட்டுள்ள...
By Ahamed Ali Published on 8 Feb 2024 10:38 AM GMT
Fact check: ராமர் கோயிலை திறந்து வைத்தது அதானி என்று திருவள்ளூர் எம்பி கூறியதாக வைரலாகும் காணொலி; உண்மை என்ன?
திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதியின் எம்பி ஜெயக்குமார் ராமர் கோயிலை திறந்து வைத்தது அதானி என்று கூறியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி
By Ahamed Ali Published on 6 Feb 2024 2:53 PM GMT
Fact check: நடிகர் விஜய்க்கு எல்லா வகையிலும் உதவ காத்திருக்கிறேன் என்றாரா தமிழருவி மணியன்?
புதிதாக அரசியல் கட்சி துவங்கியுள்ள நடிகர் விஜய்க்கு எல்லா வகையிலும் உதவ காத்திருக்கிறேன் என்று தமிழருவி மணியன் கூறியதாக வைரலாகும் தினமலரின் நியூஸ்...
By Ahamed Ali Published on 3 Feb 2024 3:42 PM GMT
தேநீர் கேட்ட பயணிக்கு காப்பி கொடுத்த விமான பணிப்பெண்; உண்மையில் நடைபெற்ற நிகழ்வா?
தேநீர் கேட்ட பயணிக்கு காப்பி வழங்கிய விமான பணிப்பெண்ணிடம் அப்பயணி சண்டையிடுவது போன்ற காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 1 Feb 2024 12:27 PM GMT
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று கும்பகோணத்தில் பக்தர்கள் தீபம் ஏற்றினரா?
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று கும்பகோணத்தில் பக்தர்கள் தீபம் ஏற்றியதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் காணொலி
By Ahamed Ali Published on 25 Jan 2024 2:37 PM GMT
தமிழ்நாட்டில் உள்ள குலதெய்வ கோயில்களை திறக்க கூடாது என்று உத்தரவிட்டாரா அமைச்சர் நிர்மலா சீதாராமன்?
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று தமிழ்நாட்டில் உள்ள குலதெய்வ கோயில்களை திறக்க கூடாது என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வாய்மொழி உத்தரவிட்டதாக...
By Ahamed Ali Published on 22 Jan 2024 11:04 AM GMT
ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று ஐந்து மாநிலங்களில் இந்துக்களின் உடல்கள் தகனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதா?
ஐந்து மாநிலங்களில் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தன்று இந்துக்களின் உடல்கள் தகனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் பாலிமர்...
By Ahamed Ali Published on 20 Jan 2024 2:36 PM GMT
அமெரிக்காவில் மசூதியின் கண்ணாடியை உடைக்கும் மதவெறியன் என்று வைரலாகும் காணொலி: உண்மை என்ன?
அமெரிக்காவில் மதவெறியன் ஒருவன் மசூதியின் கண்ணாடியை உடைப்பதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 19 Jan 2024 10:15 AM GMT
அண்ணாமலை குறித்து ஆடிட்டர் குருமூர்த்தியுடன் எப்போதும் விவாதித்தது இல்லை என்று கூறினாரா நடிகர் ரஜினிகாந்த்?
முதல்வர் பதவி குறித்தோ அண்ணாமலை குறித்தோ ஆடிட்டர் குருமூர்த்தியுடன் எப்போதும் விவாதித்தது இல்லை என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியதாக வைரலாகும் ஒன்...
By Ahamed Ali Published on 17 Jan 2024 5:12 PM GMT
தற்காலிக ஓட்டுனர் ஏற்படுத்திய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனரா?
திருச்சி அருகே தற்காலிக ஓட்டுனர் ஏற்படுத்திய விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாக பஸ் கவிழ்ந்து கிடைக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி...
By Ahamed Ali Published on 13 Jan 2024 11:32 AM GMT
திருச்சி பெல் நிறுவனம் ராமர் கோயிலுக்கு ஆலய மணிகள் தயாரித்து அனுப்பியதா?
அயோத்தி ராமர் கோயிலுக்கு திருச்சி பெல் நிறுவனம் ஆலய மணிகள் தயாரித்து அனுப்பியதாக சமூக வலைதளங்களில் காணொலி ஒன்று வைரலாகி வருகிறது
By Ahamed Ali Published on 11 Jan 2024 5:12 PM GMT